ரவீந்திரன் துரைசாமி-அரசியல் விமர்சகர்

ரவீந்திரன் துரைசாமி

ரவீந்திரன் துரைசாமி நாடார்:-

~திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம்/சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட லெவிஞ்சிபுரம் பஞ்சாயத்து கண்ணங்குளத்தை சேர்ந்தவர்.
       ~விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் 
இவருடைய தந்தை LIC அலுவலர் என்றும் ஆதன் தமிழில் கொடுத்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
       ~சிறுவயதிலே குழு அரசியல் குறித்து அறிந்து கொண்டவர்.
       ~இவருடைய குடும்பம் பின்னர் நாகர்கோவிலில் குடியேருகின்றனர்  
      ~நாகர்கோவிலில் பள்ளி படிப்பை முடித்தார்.
        ~விருதுநகர் இந்து நாடார்களின் செந்திகுமார நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்[Virudhunagar Hindu Nadars' Senthikumara Nadar College (Autonomous)]] ஆங்கில இலக்கியத்தில் பட்ட படிப்பை முடித்தார் பின்னர் கேரளாவில் உள்ள கேரளா லா அகாடமி சட்ட கல்லூரியில் [Kerala Law Academy] சட்ட படிப்பை முடித்தார்.

Comments

Popular posts from this blog

ஊராளி கவுண்டர்கள் வேட்டை பிரியர்கள்.

ஊராளி கவுண்டர்களுக்கும் கொங்கு வெள்ளாளருக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

தியாகி.திரு.ப.பொன்னம்பலக் கவுண்டர்.