ஊராளி கவுண்டர்களுக்கும் கொங்கு வெள்ளாளருக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

கவுண்டர் என்ற பட்டத்தால்
கவுண்டர் என்று பட்டம் கொண்ட கொங்கு வெள்ளாளருக்கும் நமக்கும் தொடர்பு இருப்பதாக நினைத்து கொண்டு கொங்கு வெள்ளாளரான யுவராஜ்,தனியரசு போன்றோரின் படத்தை சமூக வலைத்தளங்களில் நம் சமுதாய இளைஞர்கள் பயன்படுத்துவது தவறு.


Comments

Popular posts from this blog

ஊராளி கவுண்டர்கள் வேட்டை பிரியர்கள்.

தியாகி.திரு.ப.பொன்னம்பலக் கவுண்டர்.